இதைக்கண்ட பிரீத்தி ஜிந்தா கோபம் அடைந்தார். அந்த ரசிகரை எழுந்து நிற்கும்படி சைகை காட்டினார். அதை பொருட்படுத்தாமல் ரசிகர் அமர்ந்திருந்தார். இதனால் கோபம் அடைந்த பிரீத்தி அந்த ரசிகரை தாக்கினார். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பதா என்று திட்டியதுடன் அவரை தியேட்டரிலிருந்து வெளியே இழுத்து தள்ளினார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம்பற்றி இணைய தளங்களில் சூடாக கருத்து பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு தரப்பினர் பிரீத்தியின் தேசிய பற்றுக்கு ஆதரவாக வாதம் செய்கின்றனர். மற்றொரு தரப்பு பிரீத்தியின் செயலை விமர்சித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே