eniyatamil.com
பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…
புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசின…