தற்போது ஆம்பள படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்கு முன் உள்ளத்தை அள்ளித்தா படத்தை ஊட்டியில்தான் எடுத்தார் சுந்தர்.சி. தற்போது ஆம்பள படத்தையும் ஊட்டியில் அதே லொகேஷன்களில் படமாக்கி வருகிறார். இதற்கிடையில் ஆம்பள படத்தில் கெஸ்ட்ரோலில் குஷ்பூ நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.
தற்போது நடிப்புக்கும் அரசியலுக்கும் முழுக்கும் போட்டுவிட்டதால் ஃப்ரீயாக இருக்கும் குஷ்பூ, தன் கணவர் சுந்தர்.சியுடன் நேரம் செலவழிப்பதற்காக ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அதை வைத்துதான் ஆம்பள படத்தில் குஷ்பூவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்தி அடிபடுகிறது. இதை குஷ்பூவோ சுந்தர்.சியோ உறுதிப்படுத்தவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே