இப்படத்தில் ஹிந்தி டப்பிங் யார் கொடுப்பார்கள்?… என்று எல்லோரும் எதிர்பார்க்க, பாலிவுட்டிலும் விக்ரமே சொந்த குரலில் டப்பிங் பேசவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இப்படத்திற்காக முதன் முறையாக புதிய சவுண்ட் தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்துவுள்ளது படக்குழு. இதுநாள் வரை ஆரோ 11.1 சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தி வந்த நிலையில், இந்த தொழில் நுட்பம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே