இந்தி நடிகைகள் சம்பள பட்டியல்!…

மும்பை:-இந்தி நடிகைகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் வசூலில் சக்கை போடு போடுகின்றன. சமீபத்தில் ரிலீசான பல படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது.சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் ஒரு படத்துக்கு ரூ.40 கோடி ரூ.50 கோடி என சம்பளம் வாங்குகிறார்கள். இதனால் கதாநாயகிகளும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார்கள்.

மார்க்கெட் இல்லாத நடிகைகள் குறைந்தபட்சம் ரூ.2 கோடி சம்பளம் பெறுகிறார்கள். முன்னணி நடிகைகள் ரூ.10 கோடி வரை வாங்குகிறார்கள். சம்பள பட்டியிலில் கரீனாகபூர் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.9 கோடி. கத்ரினா கைப் ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார்.

பிரியங்கா சோப்ரா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.7 கோடியாகும். வித்யாபாலன் ரூ.5 கோடி வாங்குகிறார். கவர்ச்சி நடிகை பிபாசா பாசு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். சோனாக்சி சின்ஹா ரூ. 3 கோடி வாங்குகிறார். இந்தியில் ‘குயின்’ படம் மூலம் பிரபலமான கங்கனா ரனாவத் ரூ. 3 கோடி வாங்குகிறார். சோனம் கபூர் ரூ. 3 கோடி வாங்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago