eniyatamil.com
நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!…
சென்னை:-நடிகை ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் ஹன்சிகா இதனை மறுத்தார். நான் மலையாள படங்களில் நடிக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன, அப்பட…