eniyatamil.com
செல்பிபுள்ள பாடலுக்கு 100 நடன கலைஞர்களுடன் ஆடிய விஜய்-சமந்தா!…
சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்…