eniyatamil.com
சத்தமில்லாமல் உதவி செய்யும் நடிகை நயன்தாரா!…
சென்னை:-நடிகை நயன்தாரா இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 லட்சம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரியும்.மற்றபடி தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் நயன்…