இருப்பினும், இந்தியில் தனக்கான இடத்தை விட்டு விடக்கூடாது என்று இப்போது நினைக்கும் மாதவன், அதே ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில் தனு வெட்ஸ் மனு படத்தின் 2ம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் மூலம் இந்தியில் மீண்டும் தனக்கான வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாதவன், அப்படத்திற்கு போக மீதமிருக்கும் நாட்களைத்தான் தமிழில் நடிக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம். அந்த அளவுக்கு மற்ற மொழிப்படங்களை விட இந்தி படங்களுக்கே முதலிடம் கொடுக்கிறார் மாதவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே