eniyatamil.com
இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி-பாகிஸ்தானின் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!…
ஸ்டாக்ஹோம்:-2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அட…