அந்த வகையில் சென்ற வருடம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஜி.கே.மீடியா வாங்கியது. படமும் மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல் இந்த வருடம் கத்தி படத்தின் ஓவர்சிஸ் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனமே வாங்கியுள்ளது. ஆரம்பத்திற்கு கிடைத்த வெற்றி, கத்திக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே