eniyatamil.com
எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…
ஐ.நா:-செப்டம்பரில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவிற்கு எதிராக போராட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்…