eniyatamil.com
ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது!…
பெங்களூர்:-டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயன கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனத…