பூலோகம் படத்தை ரிலீஸ் பண்ணும்படி சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளரிடம் கண்ணீர் மல்காத குறையாக கேட்டுவிட்டார் இயக்குநர். ஆனால் தயாரிப்பாளர் மனம் இரங்கவில்லை. பிறகு ஜெயம் ரவியே நேரடியாய் சென்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியை சந்தித்து பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய கேட்க சென்றார். அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ஆஸ்கார் ரவி.
இந்நிலையில் தீபாவளி அன்று பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக தன்னுடைய விநியோகஸ்தர்களிடம் கூறி இருக்கிறார். கத்தி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து ஏறக்குறைய 800 தியேட்டர்களை புக் பண்ணிவிட்டதால், பூலோகம் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்று விநியோகஸ்தர்கள் சொல்ல, பூலோகம் படத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டார் ஆஸ்கார் ரவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே