படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் படக்குழு சென்னை வந்திருந்தனர்.
அப்போது விழா குறித்து பேசிய தீபிகா படுகோண், என்னுடைய சிறுவயதில் கொஞ்சகாலம் சென்னையில் வசித்ததை இப்போது நினைவுகூர்கிறேன். சென்னை மக்களின் அன்பும், கனிவும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் விழாவை அடுத்து மீண்டும் இம்முறை சென்னைக்கு வருவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே