சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி இப்படி ஒரு தற்கொலை முயற்சி செயலில் ஈடுபட்டிருக்கிறார் மாயா. மேலும் அம்மா வாழ்க என்று கூறியபடி ரோட்டில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அவரை போலீசார் உடனடியாக வந்து அப்புறப்படுத்தினர். மாயாவுடன் மற்றொரு பெண்ணும் உடன் இருந்தார், அவர் மாயாவின் மகள் என்று கூறப்படுகிறது. கமிஷனர் அலுவலகத்தில், நடிகை மாயா தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே