eniyatamil.com
இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…
சென்னை:-சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திரகிரகணம். சந்திரகிரகணம் முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் ஆகிய 2 வகைப்படும்.…