eniyatamil.com
நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…
சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜ…