அவரிடத்தில் கார்த்திகா- துளசி இருவரில் யார் சிறந்த நடிகை என்று கேட்டால், அக்காள்-தங்கை இருவரும் மீன் குஞ்சுகள்தான். அதனால் நடிப்பில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. நானா நீயா என்றுதான் இருக்கிறார்கள். மேலும், கார்த்திகா கொஞ்சம் அமைதியானவர். ஓய்வு நேரத்தில்கூட அதிகம் கலகலக்க மாட்டார். தேவையானதைப்பற்றி மட்டுமே பேசுவார்.ஆனால், துளசி நாயரோ, பேசத்தொடங்கி விட்டால் எப்எம் ரேடியோதான். நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பார். அதோடு, அவரது பேச்சில் காமெடி கலந்திருக்கும். எதையாவது சொல்லி ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டே இருப்பார்.
அதனால் சோகமான காட்சிகளில் நடிக்கும்போதுகூட அவரது கிச்சு கிச்சு பேச்சினால் சிரிப்பை அடக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன்.அதோடு, கார்த்திகா என்னை சார் என்றே அழைத்தார். ஆனால் துளசியோ முதல் நாள் என்னை சந்தித்தபோதே அங்கிள் என்றார். அதைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். தயவு செய்து என்னை ஜீவா என்றுகூட கூப்பிடு, ஆனால் அங்கிள் என்று மட்டும் கூப்பிடாதே என்று சொன்னேன். காரணம், உடன் நடிக்கும் நடிகை அங்கிள் என்கிறபோது நமக்கு என்னவோ ரொம்ப வயதாகி விட்ட பீலிங்ஸ் வருகிறது என்கிறார் ஜீவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே