இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவீதம் அளவிற்கு முடிந்துவிட்டதாம். ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் படத்தின் தலைப்பை அறிவிக்கலாம் என்றும் ஒரு பேச்சு வந்தது. ஆனாலும், அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. தீபாவளி சமயத்திலும் அப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பில்லை. ஏனென்றால், ‘கத்தி, பூஜை’ போன்ற திரைப்படங்கள் வர இருப்பதால் அதற்கு முன்னதாகவே படத்தின் தலைப்பைப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் இப்படி படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருப்பதும் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டிதான்.
தலைப்பு என்ன என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயமாக அமைந்து விடுகிறது. அதோடு அஜித் ரசிகர்களும் ‘தல 55′ என ஆசையாக அழைத்தும் வருகிறார்கள்.’ஆயிரம் தோட்டாக்கள்’, ‘சத்யா’ என சில பெயர்கள் படத்திற்கு வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
ரசிகர்களின் ஆவலை மேலும் தாமதப்படுத்தாமல் இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பை பற்றிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே