eniyatamil.com
‘கத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு 2.5 கோடி செலவு!…
சென்னை:-‘கத்தி’ படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக 50 கோடியைத் தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. விஜய் போன்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு 100 கோடி வரை செலவு செய்தாலும் பரவாயில்லை என…