விரைவில் கத்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. விஜய் டபுள் ரோலில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்பாக எழுந்து வந்த சர்ச்சைகள் அனைத்தும் தற்போது அடங்கி விட்டது. அதனால் இதுவரை ஏகப்பட்ட டென்சனோடு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்-முருகதாஸ் இருவரும் கடைசி கட்ட படப்பிடிப்பை தெளிவான மனநிலையுடன் படமாக்கி முடித்து விட்டனர்.

கடந்த வாரத்தில் செல்பிபுள்ள பாடலை படமாக்கியவர்கள், பேலன்ஸ் இருந்த சில வசன காட்சிகளையும் படமாக்கி பூசணிக்காய் உடைத்து விட்டார்களாம். அதனால் தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் பின்னணி இசைக்கோர்க்கும் பணிகள் உள்பட இதர வேலைகளும் இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், ஏற்கனவே ஆடியோ வெளியீடு நடந்த நிலையில், ஒரு அதிரடியான கத்தி ட்ரெய்லரை விரைவில் வெளியிடப் போகிறார்களாம். ரிலீசுக்கு முன்பு இந்த ட்ரெய்லரை வெளியிட்டு பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி விடப் போகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago