தற்போது, மேலும் ஒரு சாதனையாக 15 நாட்களில் 70 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமேயானால் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றுவிடும். அப்படி நிகழ்ந்தால் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்கிற மகுடம் ஐ படத்திற்கு உண்டு. மேலும் இந்த டீஸர குறித்து பல பிரபலங்கள் தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ‘ஐ’ படத்தின் டீஸருக்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் நடித்த கத்தி படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பில்லை. இந்த டீஸர் வெளியாகி கிட்டத்தட்ட 13 நாட்கள் ஆன நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே