அதனால், நகுலுககு ஜோடியாக நடிக்கும் பிந்து மாதவி தன்னை செகண்ட் ஹீரோயினாக்கி விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஆனால், இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலுமே கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் பிந்து மாதவிக்கு இந்த படத்தில் அதைவிட பெரிய ரோல்தான் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
கொல்கத்தாவில் இருந்து வந்த புதுமுக நடிகையான ஐஸ்வர்யா தத்தா ஒரு படத்தோடு தன்னை செகண்ட் கிரேடு நடிகையாக்கி விட்டதால் அவரை போட்டி மனப்பான்மையுடன் பார்க்கத் தொடங்கியிருக்கும் பிந்துமாதவி, ஸ்பாட்டில் அவர் தன்னைப்பார்த்தாலே முகத்தை வேறு பக்கமாக வெடுக்கென்று திருப்பிக் கொள்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே