குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் நிறைய அப்பாவி மக்கள் சாகடிக்கப்படுகின்றனர். இந்த குற்றங்களை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குடிபோதையில் வண்டி ஓட்டும் குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருப்பேன். பணியில் இருக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பேசாமல் வீட்டுக்கு போய் குடித்து விட்டு தூங்கலாமே.
எனது கார் டிரைவர் குடித்து இருப்பதாக நான் அறிந்தால் கூட உடனடியாக அவரை போலீசில் ஒப்படைத்து விடுவேன். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஐதராபாத் போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். குடிகாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். நிறைய டிரைவர்கள் குறைந்த படிப்பறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.இவ்வாறு திரிஷா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே