எனவே, 60 வயது பெண்ணிடம் இருந்து கருப்பையை தானமாக பெற்றார். அதன் மூலம் கரு முட்டைகள் உற்பத்தி ஆகின. பின்னர் தம்பதிகள் கோதன்பர்க்கில் உள்ள சஹிகிரண்ஸ்கா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெற்றனர்.அதன் மூலம் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அப்பெண்ணுக்கு கடந்த மாதம் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை 1.8 கிலோ எடை உள்ளது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த தகவல் இங்கிலாந்தின் மருத்துவ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றது மருத்துவ உலகின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே