தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதே வேகத்தில் பார்வையார்கள் பார்த்தால் இப்படம் டீஸர் விரைவில் 1 கோடி பார்வையாளர்களைப்பெற்றுவிடும். அப்படி நடந்தால், 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சாதனையைப் படைக்கும்.ஐ படத்தின் சாதனைகள் இப்படியாக இருக்க, கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த மாதம் 18ம் தேதி வெளியானது. இந்த டீஸருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஆனால், மற்ற ரசிகர்களை குறிப்பாக சாதாரண மக்களை இந்த டீஸர் பெரிய அளவில் கவரவில்லை. கத்தி படத்தின் டீஸர் வெளியாகி சுமார் 2 வாரங்கள் நெருங்கிவிட்ட நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை.விஜய்யின் முந்தைய படங்களான ஜில்லா, தலைவா ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இதைவிட பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. அதை வைத்து பார்த்தால் கத்தி டீஸருக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்றே தோன்றுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே