மலையாள முன்னணி நடிகரான சுரேஷ் கோபியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவருக்கிருக்கும் ரசிகர்களாலும் இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறலாம் என்கிறார்கள். ஏற்கெனவே, விக்ரமுக்கெனவும் கேரள ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீடு நேரடி மலையாளப் படங்களின் ரிலீசை பாதிக்கும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்களாம். மம்முட்டி நடித்துள்ள ‘வர்ஷம்’ என்ற படத்தை அன்றைய தினத்தில் வெளியிட முடிவு செய்திருந்தார்களாம்.
ஆனால், ‘ஐ’ படத்தை வெளியிட பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் ‘வர்ஷம்’ படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். அதனால், அந்தப் படத்தின் ரிலீசை ஒரு வாரம் வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே