இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனாலோ என்னவோ, மொபைல் கேம் வெளியிட்டால் படம் ஓடாது என்ற சென்ட்டிமெண்ட் கோலிவுட்டில் தற்சமயம் நிலைபெற்றிருக்கிறது.இந்நிலையில்,கத்தி படத்தின் ஆன்ட்ராய்டு கேம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 3டியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக்காட்சிகள் அவரது ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று இந்த விளையாட்டாய் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே