eniyatamil.com
நடிகர் விஜய்யை முந்திய விக்ரம்!…
சென்னை:-கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அடுத்து, 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களை…