இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது. இரண்டாவது கட்டம் மைசூரிலும், மூன்றாவது கட்டம் தமிழ்நாட்டிலும், நான்காவது கட்டம் வடநாட்டிலும், 5வது கட்டம் வெளிநாட்டிலும் நடக்கிறது.
இந்தப் படத்திற்காக விஜய் 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். கிராபிக்ஸ் பணிகளை ஹாலிவுட் நிறுவனம் கவனிக்கிறது. 9 மாதங்கள் படப்பிடிப்பு, 3 மாதம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என ஒரு வருட தயாரிப்பாக சுமார் ரூ.100 கோடியில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே