ஏ.பி.சி என அனைத்து ஏரியா ரசிகர்களையும் மெய்மறந்து ஆட வைத்து அந்த பாடல் அப்போது சேனல்கள், வானொலி என அனைத்து ஊடகங்களிலும் டாப் 10 பாடல்கள் வரிசையில் நம்பர்-ஒன்னாக சில மாதங்களாக இருந்தது.அதேபோல், இப்போது அதே விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்துள்ள சலீம் படத்திலும் மக்கா ஏல மக்கா ஏல பாணியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்று இடம்பெற்றிருக்கும் பாடலும் இப்போது சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த பாடலும் டாப்-10 பாடல் வரிசையில் கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே