eniyatamil.com
நடிகை சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு!…
ஐதராபாத்:-ஆந்திர மாநில போலீசார் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய தெலுங்கு நடிகை சுவேதா பாசு என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரு…