அதோடு, அதுவரை தன் அண்ணனின் பட நிறுவனம் தயாரித்த படங்களில் தொடர்ந்த நடித்து வந்த விஷால், திடீரென தன் பெயரில் விஷால் பிலிம் பேக்டரி என்ற சொந்தப்படநிறுவனத்தைத் தொடங்கினார்.இதை எல்லாம் வைத்து, விஷாலுக்கும் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் பிரச்சனை என்றும், அண்ணன் தம்பி பிரச்சனை வெடிக்க ஸ்ரேயா ரெட்டிதான் காரணம் என்றெல்லாம் திரைப்படத்துறையில் தகவல் பரவியது.
இதை எல்லாம் பொய்யாக்குவதுபோல் தற்போது ஒரு விஷயம் நடைபெற்று வருகிறது. டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி விஷால் தயாரித்த ஜீவா படத்தை புரமோட் பண்ணும் வகையில் தொடர்ந்து ட்வீட் பண்ணி வருகிறார். அது மட்டுமல்ல விஷால் தற்போது நடித்து வரும் பூஜை படம் குறித்தும் புரமோட் பண்ணி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே