அதோடு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்திருப்பதால், ஊர் கண்ணெல்லாம் பட்டுப்போகும் அளவுக்கு எமியை தனது மேஜிக் கேமரா கண்களால், பார்ப்பவர்கள் சொக்கிப்போகும் அளவுக்கு அழகு பதுமையாக காண்பித்திருக்கிறாராம்.சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, தான் நடித்த சில காட்சிகளை பார்த்த எமிஜாக்சன், நானா இது நம்பவே முடியவில்லையே என்று ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றாராம். அதிலும், அவர் மட்டும் நடித்துள்ள அறிமுக பாடலான லேடியோ -என்று தொடங்கும் பாடலில் தங்க கிண்ணத்தில் நிலவு உதிப்பது போன்று செட் அமைத்து எமியை நடனமாட விட்டிருக்கிறார்களாம்.
அந்த காட்சியைப்பார்த்த எமி, சினிமாவில் இதைவிட என்னை யாராலும் அழகாக காண்பிக்க முடியாது. அத்தனை பேரழகியாக என்னை காண்பித்திருக்கிறார்கள் என்று சொல்லி சொல்லி புழகாங்கிதம் அடைந்தாராம். மேலும், இந்த பாடலை மட்டும் 20 நாட்கள் படமாக்க திட்டமிட்டிருந்த ஷங்கர், அதிரடி வேகத்தில் எமி அமர்க்களமாக நடனமாடியதால், ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாராம். அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் எமிஜாக்சன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே