அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது மீண்டும் என் பெயர் மார்க்கெட்டில் பரவலாக பேசப்படும் என்கிறார் பிந்து மாதவி.மேலும், கழுகு படத்தில் என்னை நடிக்க வைத்த சத்யசிவா, கேடி பில்லா கில்லாடி ரங்காவில் நடிக்க வைத்த பாண்டிராஜ் போன்ற டைரக்டர்களே மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
காரணம், அவர்கள் இருவர் படமும் எனக்கு ஹிட்டாக அமைந்தன. அதனால் நடித்து வரும் படங்களும் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறும் பிந்து மாதவி, விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் வசந்தகுமாரன் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். அந்த படத்தில் வழக்கம் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம் பிந்து மாதவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே