சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர்– நடிகைகள், உள்ளிட்ட திரைப்பட துறையினர் பங்கேற்றுள்ளனர்.இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சினிமா செய்தி தொடர்பாளரான ராதாகண்ணனின் செல்போன் நம்பருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது.
அதில் பேசிய நபர், சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் குண்டு வெடிக்கும். எல்லோரும் மொத்தமாக போய் சேருங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகண்ணன், இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் எந்த நம்பரில் இருந்து மிரட்டல் போன் வந்தது என்பது பற்றியும் அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.ராதாகண்ணனின் செல்போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது தெரியவில்லை. போன் நம்பரை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் வந்த போன் நம்பர் யாருடையது. அவர் எந்த பகுதியில் வசித்து வருகிறார் என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர்.இதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே