மெட்ராஸ் படத்தில் நடித்த ஜெயராவ் பேசும் போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களோடு, மக்களாய் இருப்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் நாயகனாக திகழ்ந்தார். அவருக்கு பிறகு அதே போன்ற படங்களில் நடித்து மக்கள் நாயகன் பட்டத்துக்கு பொருத்தமானவராக கார்த்தி திகழ்கிறார் என்றார்.
இதையடுத்து நிருபர்கள் கார்த்தியிடம் மக்கள் நாயகன் பட்டம் பெற்றுள்ளீர்கள். அரசியல் படத்திலும் நடித்து இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த கார்த்தி. வம்பில் இழுத்து விடாதீர்கள். மெட்ராஸ் படம் அரசியல் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான், அந்த படத்தில் நடித்தேன். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே