eniyatamil.com
செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…
பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள…