இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்த டைரக்டர் மணிரத்னம் அடுத்து தான் இயக்கும் படத்தில் அவரது மகன் அமீனையும் ஒரு பாடலை பாட வைத்து பின்னணி பாடகராக தனது படத்தில் அறிமுகம் செய்யப்போகிறாராம். இதற்கு முன்பு மகன் அமீனை கபுள் ரீட் ரீட் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலை பாட வைத்த ஏ.ஆர்.ரகுமான், இந்த முறை மணிரத்னம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழில் அவரை அறிமுகம் செய்கிறார்.
இதற்கு முன்பு ஏற்கனவே சில டைரக்டர்கள் தங்கள் படத்தில் பாட வேண்டிய சிறுவர் பாடல்களுக்கு அமீனை பாட வைக்குமாறு கேட்டபோது மறுத்த ரகுமான், இப்போது மணிரத்னம் சொன்னதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம். தன்னைப்போலவே மகனும் மணிரத்னம் என்ற ராசியான மோதிரக்கையினால் குட்டுப் படட்டுமே என்ற செண்டிமென்ட்தான் இதற்கு முக்கிய காரணமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே