பாடலை வேறு எங்கு படமாக்குவது என்று நடைபெற்ற பரிசீலனையில் ஹைதராபாத்தில் செட் போட்டு பாடலை எடுக்க முடிவு செய்தனர். பின்னர் அந்த முடிவையும் மாற்றிக்கொண்டு, மும்பையில் 2.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படமாக்க முடிவெடுத்தனர். அதன்படி மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு கடந்த சில தினங்களாக பாடல்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.இந்த பாடல்காட்சியில் விஜய், சமந்தா உடன் சுமார் 50 நடனக் கலைஞர்கள் பங்குபெற்று வருகிறார்கள்.
செல்ஃபி புள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு பேட்ச் ஒர்க் என்கிற விடுபட்ட ஷாட்களை எடுக்கும் பணி ஒரு நாள் நடைபெறுகிறது. அதோடு கத்தி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இதற்கிடையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் செல்ஃபி புள்ள பாடல் காட்சி பற்றி ஒரு தகவல் கசிகிறது. இந்தப் பாடல் காட்சியில் ஒரு ஷாட்டில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், இசையமைப்பாளர் அனிருத்தும் தோன்றுகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே