எனக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் இன்றைக்கு பல மொழிப்படங்களையும் டி.வியிலேயே மக்கள் பார்த்து விடுகிறார்கள். அதனால் தியேட்டருக்கு வரும்போது ஏற்கனவே பார்த்த படங்களை விட பிரம்மாண்டமாக எதிர்பார்க்கிறார்கள்.அதனால்தான் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்து நான் ஒவ்வொரு படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்கிறேன்.
மேலும், என்னாலும் சிறிய பட்ஜெட் படங்களை கொடுக்க முடியும். ஆனால் ரசிகர்களே என்னிடம் பிரம்மாண்டத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்களே. அதனால்தான் ரசிகர்களின் விருப்பம் அறிந்து பிரம்மாண்டமாகவே படமெடுத்து வருகிறேன். நான் பிரம்மாண்ட இயக்குனராகவே தொடர்ந்து இருப்பதற்கு ரசிகர்களே காரணம் என்கிறார் ஷங்கர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே