eniyatamil.com
ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!…
சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ஒவ்வொரு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் உருவாகியிருக்கிறது. அதில் ஐ படம் 150 கோடி பட்ஜெட. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. …