இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது. சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அர்னால்டு பங்கேற்றார். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, புனித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க விரும்புவதாக அர்னால்டு கூறியிருந்தார். இவ்விழாவில் அர்னால்டு கலந்து கொண்டதற்கும், சிறப்பாக பேசியதற்கும் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த முக்கியமான தருணங்களில் தன்னுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே