ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-இணையதளங்கள் ரசிகர்களிடம் தொடர்பு வைத்துள்ள, நடிகை குஷ்பு, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோரை சமீபத்தில் விஜய் ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்களாம். அதனால் இதுபற்றி குஷ்புவே விஜய்யிடம் புகார் அளித்திருக்கிறாராம். அதையடுத்து அஞ்சான் பட விவகாரத்தில் டைரக்டர் லிங்குசாமியை கண்டபடி விமர்சித்து வந்த ரசிகர்களை ஆப் பண்ணும் முயற்சியாக டைரக்டர் வெங்கட்பிரபு, ஒரு கலைஞனை கலாய்ப்பதற்கும் அளவு இருக்கிறது.என்று சொல்லி இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார். ஆனால் அதையடுத்து லிங்குசாமியுடன் சேர்த்து வெங்கட்பிரபுவையும் கண்டபடி கலாய்த்து வருகிறார்கள்.

இந்த விசயமும் இப்போது விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். அதனால் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து, இதுபோன்ற தவறான விமர்சனங்களில் இறங்கினால் ரசிகர் மன்றமே இருக்காது, கலைத்து விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம் விஜய். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தினர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தை கேள்விப்பட்டதும் தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்டதால், அதேபோல் தளபதியின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்று விஜய் ரசிகர் மன்றங்கள் வாலை சுருட்டிக்கொண்டு அமைதி காத்து வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago