eniyatamil.com
சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!…
சென்னை:-இந்தி இயக்குனர் பைசல் சைஃப் இயக்கி உள்ள படம் மெயின் கோன் ரஜினிகாந்த். இதில் ஆதித்யாமேனன், கவிதா ராதேஷ்யாம் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் என் ப…