எபோலா நோய்க்கு லைபீரியாதான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1830 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் மிக குறைவான படுக்கை வசதிகளே உள்ளன.
இதனால் அங்கு போதிய அளவு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே, அமெரிக்கா இங்கு டாக்டர், சுகாதார பணியாளர் உள்பட 3 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளது.
சியாரா லியோனில் 600 பேர் எபோலாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதே போன்று கினியாவிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, சினேசல் நாடுகளிலும் சாவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே