இந்நிலையில், 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை மோடி புரிந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு ஒன்று 28 பக்க குற்றச்சாட்டுகளுடன் மனுத்தாக்கல் செய்திருந்தது.1789ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, வெளிநாடுகளில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நடந்துக் கொள்பவர்கள் மீது அமெரிக்காவில் வசிப்பவர்கள் அங்குள்ள கோர்ட்டுகளில் வழக்கு தொடர முடியும்.அவ்வகையில், இவ்வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் நேற்று மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி நாளை உரையாற்றவுள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியில் கருத்து கூறிய மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத், இந்த செய்தியை ஊடகம் மூலமாக தான் அறிந்துக் கொண்டேன். அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை ஆய்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே