இந்நிலையில், இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமோ என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த வேளையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கத்தி’ படத்தின் கதைக்கும் கோபி என்பவருடைய கதைக்கும் எந்த ஆதாரமும் சரியாக இல்லை.
எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். இதோடு கத்தியின் கதை சம்பந்தமான பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்றுள்ளது படக்குழு.இந்த தீர்ப்பு படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதுவும் நேற்று முருகதாசின் பிறந்தநாளன்று வெளிவந்த இந்த தீர்ப்பு அவருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே