6 கிலோ எடை கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என தொடர் வெற்றிப்படங்களை குவித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து ‘காக்கிச்சட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் உடையில் தோன்றி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை 6 கிலோ வரை கூட்டியுள்ளார். இவருடைய தோற்றம் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். போலீஸ் உடையில் நடித்தது தனக்கு அப்பாவை நினைவுப்படுத்தியது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரேயொரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளது. விரைவில் படத்தை முடித்துவிட்டு ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago